இஸ்ரோ தலைவருக்கு

img

இஸ்ரோ தலைவருக்கு அப்துல்கலாம் விருது

 இஸ்ரோ தலைவர் சிவனுக்கு அறிவித்திருந்த அப்துல்கலாம் விருதினை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வியாழ னன்று(ஆக.22) வழங்கினார்.